முதல்ல இந்த வெத்தலை,பாக்கு பழம் எடுத்துக்கோங்க.

இதுல பாருங்க யாராருக்குெ எந்த கலர் பிடிக்கும்னு எனக்கு அவ்வளவா தெரியாது அதனால உங்களுக்கு பிடிச்ச கலரா பார்த்து எடுத்துக்கோங்க. சண்டைப் போடப்பிடாது. நெறைய ஸ்டாக் இருக்கு. வேணும்னா ரெண்டு கூட எடுத்துக்கோங்க. சகோதரிகளுக்கு இல்லாததா ?

பட்டுப் பூச்சியினால வர பட்டுப் புடவை வேண்டாம்னு சொல்றவங்களுக்காக ( முக்கியமா புதுகைத் தென்றல் ) இந்த ஸ்பெஷல் காட்டன் பட்டுப் புடவை.

அப்படியே எண்ணி ஒரு 101 ரூபாயோ இல்லை 151 ரூபாயோ எடுத்துக்கோங்க.

சகோதரர்களே உங்களுக்காக, இந்தப் புது பத்துரூவா லிமிட்டட் ஸ்டாக் தான். முதல்ல வந்து எடுத்துக்கறவங்களுக்கு மட்டும் தான்.

அப்படியே எல்லா சகோதர,சகோதரிகளுக்கும் மற்றும் உள்ள சுற்றமும் நட்புக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
33 comments:
Post a Comment